சமந்தா பார்த்த முதல் தமிழ்ப் படம் தெரியுமா…?

1462256157-538சமந்தா சூர்யாவுடன் அஞ்சான், 24 என இரு படங்களில் நடித்துள்ளார். வேறு யாருடன் நடித்ததைவிடவும் சூர்யாவுடன் நடித்தது ஆச்சரியமளிப்பதாக சமந்தா கூறினார். ஏன்…?

சமந்தா சினிமாவுக்கு வரும் முன் அதிகமாக பிற மொழிப் படங்களை பார்க்க மாட்டாராம். ஆங்கிலப் படங்கள் மட்டுமே பார்ப்பாராம். அவர் பார்த்த முதல் தமிழப் படம் காக்கா காக்க.

அந்தப் படத்தை பார்த்ததும் சூர்யாவின் ரசிகையாகிவிட்டாராம். அன்று ரசிகையாக ஆச்சரியமாகப் பார்த்த சூர்யாவுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததைத்தான் சமந்தா ஆச்சரியமாக கருதுகிறாராம்.

அஞ்சானில் நடித்ததைவிடவும், 24 படத்தில் நிறைய கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என சூர்யாவே சமந்தாவை பாராட்டியிருப்பது சமந்தாவுக்கு கிடைத்திருக்கும் போனஸ்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries