இணையத்தில் பரவும் படு கவர்ச்சியான ராதிகா ஆப்தே, ஸ்ருதி ஹாசன் புகைப்படம்

1462362611-0295நடிகர் கமல ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மற்றும் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராதிகா ஆப்தே ஆகியோரின் படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராதிகா ஆப்தே மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் ஆங்கில நளிதழ் ஒன்றுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த கவர்ச்சி புகைப்ப்டங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online