“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.

1462801520-2791ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை மே 12ஆம் தேதி வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.

டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் தான் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”. ஜி.வி.பிரகாஷ்யை வைத்து இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் ஹிரோவாக நடிக்கும் முன்றாவது படத்துக்கு வழக்கம் போல அவரே இசையமைத்துள்ளார். ஆனந்தி மீண்டும் ஜி.வியுடன் இணைந்துள்ளது மற்றும் பாஷா படத்தின் வசனத்தை தலைப்பாக வைத்ததுள்ளது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இப்படத்தை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசையை 2.0 படத்தில் நடித்து வரும் அக்‌ஷய் குமார் வரும் மே 12ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online