தள்ளிப் போனது கார்த்திக் சுப்பாராஜின் இறைவி

1455700547-0237கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இறைவி பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

த்ரில்லர் திரைப்படமான இறைவி மே 20 வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது படவெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மே 20 விஷாலின் மருது, சிம்புவின் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவித்துள்ளனர். போட்டி அதிகமிருப்பதால் இறைவு தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries