ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100 -வது படத்தை இயக்கும் சுந்தர் சி.

1462796762-7218மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

ராம.நாராயணனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நிறுவன பொறுப்பை ஏற்று படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார்.

சசி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ், சித்தார்த் நடிக்கும் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இது அவர்களின் 98 -வது படம். 99 -வது படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கிறார். 100 -வது படத்தை இயக்கும் பொறுப்பை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சுந்தர் சி.க்கு வழங்கியுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் தயாராகவுள்ளது. சரித்திரகால சம்பவங்களை உள்ளடக்கியதாக இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries