நம்பர் முக்கியமில்லை – இது சீயான் பாலிசி

1462871603-3133விக்ரம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது முடிய மூன்று வருடங்களாகும் என்ற நற்பெயர் தமிழகத்தில் உள்ளது.

அவர் ஒப்புக் கொள்ளும் படங்கள் அப்படிப்பட்டவை. இரு முகன் படம்கூட இன்னும் முடியவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த சீயான், நான் படங்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, தரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறேன். படத்திற்காக என்னை எப்படி மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதனால் சில படங்களுக்கு அதிக நாள்கள் தேவைப்படுகிறது என்றார்.

இரு முகன் படத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள். அதில் ஒன்று திருநங்கை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இரு முகனுக்கு அதிக நாள்கள் தேவைப்படுவதாக படக்குழு கூறியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries