ஜுன் 9 ரெமோ பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்

1462867411-3406சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ்; கண்ணன் இயக்கத்தில் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்கை ஜுன் மாதம் 9 -ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரெமோவில் சிவகார்த்திகேயன் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, வெளிநாட்டு ஒப்பனை கலைஞர்கள் படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries