மீண்டும் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா

1462948601-6535பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ள கோ 2 படத்தை இயக்கியிருப்பவர் சரத்.

அரசியல் படமான கோ 2 -வைத் தொடர்ந்து சரத் இயக்கும் படத்திலும் பாபி சிம்ஹாவே நாயகனாக நடிக்க உள்ளார்.

கோ 2 அரசியல் படம் என்பதால் படம் எந்தக் கட்சிக்கு, எந்த தலைவருக்கு ஆதரவாக இருக்கும், எந்த கட்சியை, தலைவரை எதிர்க்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த சரத், கோ 2 யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காது, யாருக்கும் எதிரான படமில்லை இது என்றார்.

கோ 2 படத்தில் பிரகாஷ்ராஜ் முதலமைச்சராக நடித்துள்ளார். அதிக முக்கியத்தும் தரப்பட்டு இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online