மீண்டும் இணைந்த கிளு கிளு ஜோடி

GVPrakash-anandhiசமீபத்தில் வந்த படங்களில் விவகாரமான படம் என்றால் அது, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம்தான்.

அந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு நடிப்பில் ஏஏஏ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பின் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்கள்.

தனது முதல் பட நாயகன் ஜீ.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற படநிறுவனம் இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கிறது.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போல இதுவும் விடலைக் காதலை மையப்படுத்தியது என்கிறார்கள்.வசூல் பின்னி எடுக்குமே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries