ஆர்யா காட்டுவாசியாகும் கடம்பன்

1463748724-0046ஆர்யா நடிக்கும் படத்துக்கு கடம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்யா நடிக்கும் படங்கள் சந்தேகத்துக்கிடமின்றி தோல்வி அடைந்து வருகின்றன. கடைசியாக வெளிவந்த பெங்களூர் நாட்கள் படமும் தோல்வி. அவர் தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ஆர்யா காட்டுவாசியாக வருகிறார்.

இந்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்திருப்பதுடன் உடற்பயிற்சி செய்து கரளை கரளையாக மசில் ஏற்றியிருக்கிறார். இந்த புதிய தோற்றத்தில்தான் ராகவனின் படத்தில் நடிக்க உள்ளார்.

கேரளாவிலும், தமிழகத்திலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கேத்ரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார். தற்போது படத்துக்கு, கடம்பன் என பெயர் வைத்துள்ளனர்.

யுவன் படத்துக்கு இசையமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries