சாய் பல்லவி வெளியிட்ட ரகசியம்

1463738729-4318பிரேமம் புகழ் சாய் பல்லவி மருத்துவப் படிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார். படிப்பு கெடாதவகையில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

அதனால், தொடர்ச்சியாக அவரை படங்களில் பார்ப்பது அரிது.

சாய் பல்லவி தமிழகத்தை சேர்ந்த தமிழ்ப் பெண் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். கேரளாவும் அப்படியே நம்பிக் கொண்டிருந்தது. சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் தமிழப் பெண் இல்லை என்று சாய் பல்லவி ஷாக் தந்துள்ளார்.

சாய் பல்லவி தமிழகத்திலுள்ள கோத்தகிரியில் பிறந்தாலும் அவர் தமிழ்ப் பெண் இல்லையாம். படுக இனத்தை சேர்ந்தவராம். வீட்டிலும் படுக மொழியிலேயே பேசிக் கொள்வார்களாம்.

சாய் பல்லவி தமிழச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries