இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

201605300821142984_Website-simbu-new-film-chip-t-rajendar-complain-to_SECVPFநடிகர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

இந்த படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக, படத்தின் தயாரிப்பாளரும், சிம்புவின் தந்தையுமான நடிகர் டி.ராஜேந்தர் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயகுமாரிடம் புகார் அளித்தார்.

புகார் மனுவில், ‘இணையதளத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தின் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online