சீனாவில் ரிலீஸ் ஆகும் பாகுபலி

201606021136501023_bahubali-movie-release-in-China_SECVPFபாகுபலி சீனாவில் இந்த மாதம் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் ‘பாகுபலி’. ராஜமவுலி இயக்கத்தில் உருவான இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியானது.

பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட பாகுபலி சீனாவில் இந்த மாதம் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries