இந்தியில் முதல்வன் இரண்டாம் பாகம்

1466586924-0397ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் தமிழ், தெலுங்கில் ஹிட்டடிக்க இந்தியில் அப்படத்தை நாயக் என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார்.

அனில் கபூர் நாயகன். ஆனால் நாயக் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு நாயக் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியில் தயாராக உள்ளது.

ஈராஸ் நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது. அதற்கான கதையை ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் படங்களின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார். இந்த வருட இறுதியில் நாயக் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online