நயன்தாரா என் ரோல் மாடல்: கீர்த்தி சுரேஷ்

201607051748029704_Nayanthara-is-my-role-model-Keerthi-Suresh_SECVPF‘ரஜினி முருகன்’ படம் மூலம் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘பாம்பு சட்டை’, ‘தொடரி’, ‘ரெமோ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் பரதன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தனது ரோல் மாடல் நயன்தாரா என்று கூறியிருக்கிறார். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “எனது ரோல்மாடல் நயன்தாரா தான்.

இந்தியில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த பக்கம் செல்லாமல் இங்கே இருக்கிறார். இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்கிற அவருடைய பார்முலா வைத்தான் நான் பின்பற்றுகிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries