ரஜினியின் கபாலிக்கு யு சான்றிதழ்

201607111911129167_Kabali-gets-U-certificate_SECVPFதமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘கபாலி’. ரஜினியின் லுக் மற்றும் அவரது ஸ்டைல் இந்த படத்தை பார்க்க ஒவ்வொவருக்கும் பெரிய ஆவலை தூண்டியுள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 22-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதியை இன்னும் உறுதி செய்யாத நிலையில், இப்படம் இன்று சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தைப் பார்த்து எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படக்குழுவினரை உற்சாகமடையச் செய்துள்ளது. எனவே, படத்தை ரிலீஸ் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries