விஷ்ணு விஷால் தற்போது மாவீரன் கிட்டுவானார்

201607141924237858_vishnu-vishal-maaveeran-kittu_SECVPFவிஷ்ணு விஷால்-ஸ்ரீதிவ்யா-சுசீந்திரன் கூட்டணியில் ‘ஜீவா’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். அது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இவர்கள் கூட்டணியில் உருவான படத்திற்கு தலைப்பு வெளியிட்டுள்ளனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தலைப்பை ‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார். தலைப்பை வைத்து பார்க்கும்போது இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.

இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries