நெல்லையில் கட்–அவுட், பேனர் இல்லாமல் கபாலி படம் ரிலீஸ்

201607221206262033_Kabali-movie-released-out-of-cut-out-and-banner_SECVPFரஜினி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டரில் ரஜினியின் பிரமாண்ட கட்–அவுட் வைக்கப்படும். மேலும் கொடி–தோரணங்கள், ரசிகமன்ற பேனர்கள் என தியேட்டர் வளாகம் முழுவதும் திருவிழா போன்று காணப்படும்.

ஆனால் நெல்லையில் ‘கபாலி’ படம் திரையிடுவதில் இன்று காலை வரை சிக்கல் நிலவியது. இதனால் எந்த தியேட்டரில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் 2 தியேட்டர்களில் காலை 6.30 மணிக்கு ‘கபாலி’ படம் திரையிடப்பட்டது. கடைசி நேரத்தில் தியேட்டர்கள் முடிவானதால் அங்கு ‘கபாலி’ பட பேனர், ரஜினி கட்–அவுட் எதுவும் வைக்கப்படவில்லை.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries