மீண்டும் தமிழில் விமலா ராமன்

201608251301228310_Vimala-Raman-is-back-again-in-Tamil_SECVPF‘பொய்’,‘ராமன்தேடியசீதை’ படங்களில் நடித்தவர் விமலாராமன். பின்னர் தமிழ் படங்களில் எதிர் பார்த்த வாய்ப்பு இல்லாததால் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க விமலா ராமனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இது ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online