ஜீவா பட டீசரை வெளியிட்ட தனுஷ்

201608271151342611_jeeva-kajal-movie-kavalai-vendam-teaser-dhanush-released_SECVPFஜீவா-காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‘கவலை வேண்டாம்.’ இதை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் டீசரை நேற்று மாலை தனுஷ் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

‘‘இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. பெருமையாக இருக்கிறது. டீசரை வெளியிட்ட தனுசுக்கு மனமார்ந்த நன்றி’’ என்று தயாரிப்பாளர் எல்ரெட்குமார் தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries