ஜி.வி.பிரகாஷ் புதிய பட தலைப்பு ‘அடங்காதே’

201609091257220672_gv-prakash-new-movie-title-adangathey_secvpfஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புருஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் தயாராகி வரும் சூழ்நிலையில், புதுமுக இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ஜி.வியுடன் இணைந்து சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் வைபவி சந்தில்யா, தம்பி ராமையா, ‘நெருப்புடா’ புகழ் அருண் காமராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது, இப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்திறகு ‘அடங்காதே’ என்று தலைப்பை வைத்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online