யுவன்‌ஷங்கர் ராஜா இசையில் அருண்ராஜா காமராஜ்

201609141528219552_arun-raja-kamaraj-sing-in-yuvan-shankar-raja-music_secvpfரஜினியின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா பாடலை பாடியவர் பாடலாசிரியர்-பாடகர் அருண்ராஜா காமராஜ்.

தற்போது இவர் யுவன்‌ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய், அஞ்சலி மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை சினிஷ் இயக்குகிறார். இதுகுறித்து கூறிய அருண் காமராஜ்.

“யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்….அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries