காவிரி விவகாரம்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து

201609150011402357_cauvery-issue-kamal-hassan-commented-on-twitter_secvpfகாவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:- நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும்.

சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries