இந்தி பட இயக்குனராகும் விஜய் ஆண்டனி

201609191300076670_hindi-film-director-vijay-antony_secvpf-1விஜய்ஆண்டனி 2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தில் இசை அமைப்பாளர் ஆனார். 2012-ம் ஆண்டு ‘நான்’ என்ற படத்தில் ஹீரோ ஆனார். இதை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.

சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி படமாக அமைந்தது. இப்போது விஜய்ஆண்டனி நடித்து வரும் ‘எமன்’, சைத்தான்’ படங்களும் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படம் இந்தியில் தயாராக இருக்கிறது. இதை பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், பட தயாரிப்பாளர் என்பதை தொடர்ந்து இயக்குனராகவும் மாற இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries