தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, இப்போது இந்தி பட நாயகியாகவிட்டார். இவர் அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘ருஸ்தம்’ படம் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டு இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் இலியானா படுக்கையில் அரை நிர்வாணமாக கவிழ்ந்து படுத்திருக்கும் படத்தை அவரே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே, எமிஜாக்சன் இதுபோன்ற தனது படத்தை வெளியிட்டார். இப்போது இலியானவும் இந்த பட்டியலில் இடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.