தமன்னா தயாரிப்பாளர் ஆகிறார்

201610071328581863_actress-tamanna-is-the-producer_secvpfபிரபு தேவாவுடன் தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவுடன் தமன்னா நெருக்கமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அவர் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபுதேவாவுடன் சேர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது தமன்னா நடிக்கும் ‘பாகுபலி -2’ அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. அதன்பிறகு படத்தயாரிப்பு நிறுவனம் பற்றிய அறிவிப்பும் வரலாம் என்று கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries