அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்

201610101205164662_jayaram-act-appa-malayam-remake_secvpfசமுத்திரகனிக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்த ‘விசாரணை’ படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கினார். அதைத் தொடர்ந்து ‘அப்பா’ என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தற்போது ‘அப்பா’ படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மலையாள ரீமேக்கில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில்மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்யப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries