காதலனை தோற்கடித்த சமந்தா!

1476369958-5414நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், சம்ந்தா தன் காதலனுக்காக மதம் மாறியதாகவும் கூறப்பட்டது. நாகசைதன்யா குடும்பத்தினரும், இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகசைதன்யாவுடன் பாட்மின்ட்டன் விளையாடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில், தான் ஜெயித்ததாகவும், நாகசைதன்யா விளையாட்டில் தோற்றுவிட்டதாகவும் புகைப்படத்தில் குறிப்பிட்டு அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

மேலும், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று தந்த பிவி சிந்துவை முன்னுதாரணமாகக் கொண்டு பாட்மின்ட்டனில் ஜெயித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries