மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் லட்சுமி ராய்

1476359136-7033யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனரானவர் மித்ரன் ஜவஹர். யாரடி நீ மோகினி தெலுங்கு ரீமேக். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் ரீமேக் படங்கள்தான்.

இப்போது ஐந்தாவதாக ஒரு படத்தை மலையாளத்திலிருந்து ரீமேக் செய்கிறார். ஸ்வேதா மேனன், அனன்யா, மேக்னா ராஜ், பாமா உள்ளிட்டவர்கள் நடித்த மலையாளப் படம் 100 டிகிhp செல்சியஸ்.

மலையாளத்தில் சுமாராகப் போன இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகின்றனர். இயக்குவது மித்ரன் ஜவஹர்.

இந்த புதிய படத்தில் நடிக்க லட்சுமி ராய் மற்றும் நிகிஷா படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 3 நாயகிகளை ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries