நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள்

201611071056083560_today-actor-kamalhassan-63th-birthday_secvpfநடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, உதவி இயக்குனர், இயக்குனர், நடன இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், கதாசிரியர், வசனகர்ததா, பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் இன்று அவர் தொடாத துறைகளே இல்லை.

தேசிய விருது, பத்மபூசன், செவாலியே உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான கமல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் இச்சூழ்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று கூறியிருக்கிறார்.

இருந்தபோதிலும், கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries