முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு

201611101257294809_bipasha-basu-asked-for-a-loan-to-buy-an-egg_secvpfகறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதனால் நடிகர், நடிகைகள் கையில் முழு நோட்டுகள் இருந்தும் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

நடிகை பிபாஷாபாசுவும் கட்டுகட்டாக பணம் இருந்தும், செலவுக்கு சில்லரை பணம் இல்லாமல் அவதிபட்டார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முட்டை வாங்க பணம் இல்லாமல், பே‌ஷன் டிசைனர் ராக்கியிடம் கடன் வாங்கினேன். என்ன ஒரு நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries