குறுகிய காலத்தில் 5 மில்லியனைத் தாண்டிய கீர்த்தி சுரேஷ்

201611191250350248_actress-keerthy-suresh-crosses-5-million-followers_secvpf‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் இவருக்குக் குவிந்து வருகின்றன.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பைரவா’ 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்காக கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries