விஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

விஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

விஷ்ணு விஷால் அடுத்து, `மின்மினி’ , `சிலுக்கு வார்பட்டி சிங்கம்’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries