MENUMENU

விஸ்வாசத்தை தொடங்குகிறார் அஜித்

விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.<

/div>

படப்பிடிப்பு எப்போது, நடிகை யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து அறியும் ஆவலில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது கேள்விக்கு பதில் விரைவில் கிடைக்கவிருக்கிறது. அதேபோல் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பும் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 5 மாதங்கள் நடக்கும் படப்பிடிப்பு ஜூலையில் முடிகிறதாகவும், அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரலீசாவதில் படக்குழு உறுதியாக இருப்பதாகவும் படக்குழுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் இளமைத் தோற்றத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, மற்ற கதாபாத்திரங்கள், கலைஞர்கள் குறித்த விவரம் படப்பிடிப்புக்கு முன்னரே அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online