MENUMENU

சிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார்.<

/div>

இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ
தயாரிப்பு வடிவமைப்பு – பால் தென்கம் ஆஸ்டர்பெர்ரி, செட் வடிவமைப்பு – ஷேன் வியூ மற்றும் ஜெப்ரி ஏ.மெல்வின்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online