MENUMENU

நயன்தாரா

சீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி – நயன்தாரா படம்

இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பை பெறுகின்றன.

ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்

தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்குகளால் தத்தளிக்கிறது. 2 வருடங்களாக திரைப்பட சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சினிமா தொழில் அடியோடு பாதித்து உள்ளது. சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி பெரிய சவாலாக வந்தது. எதிர்ப்புகளால் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்று அதை குறைத்தனர்.

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பவர் இவரா?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். நயன்தாரா காது கேளாத பெண்ணாக நடித்து இருந்தார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

நயன்தாராவிற்கு இது 5-வது முறை

நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் முதல் இடம் வகிக்கும் நாயகியாக வலம் வருகிறார். சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கலெக்டராக இவர் நடித்த ‘அறம்’ படம் பெரிதும் பேசப்பட்டது.

தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.<

2 மாதத்திற்கு முன்பே அஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்து வருகிறது. இப்படம் வெளியாகும் நாளை திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில், ஜி.வி.பிரகாஷ் காதலியாக, கர்ப்பிணியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவானா. இது பற்றி அவரிடம் கேட்ட போது…

முதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர்.

விஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்

அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்துடன் இணையும் கோலிவுட் கிங்

அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் வட சென்னை பகுதியை அரங்காக அமைத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

விஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை

அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நயன்தாராவுக்காக நிவின்பாலி என்ன செய்கிறார் தெரியுமா?

மலையான ஹீரோ நிவின்பாலி தற்போது ‘காயங்குளம் கொச்சுண்ணி’ படத்தில் நடித்து வருகிறார். இதை ரோ‌ஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இதற்காக நிவின்பாலி உடல் எடையை அதிகரித்திருக்கிறார்.

‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்

அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா?

நடிகைகள் சம்பளம் திடீரென்று உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படங்களை போல் அதிக செலவும் இந்த படங்களுக்கு இல்லை.

ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் – உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ படத்திற்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.<

அஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி?

அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வருடமும் பிசியான நயன்தாரா – குவியும் படங்கள்

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர்.

ஆந்திரா, கேரளாவில் வசூல் குவிக்கும் தமிழ் படங்கள்

தமிழ் படங்களுக்கு சமீப காலமாக ஆந்திரா, கேரளாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்ளை விரும்பி பார்க்கிறார்கள். நயன்தாரா படங்களுக்கும் வரவேற்பு உள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர்தான்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார்.

வசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள்

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் பேய் படங்கள் தயாராகின்றன. கடந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. இதில் புதுமுக நடிகர்கள் படங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவிட்டனர். பெரிய நடிகர்களின் படங்கள் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிக பட்ஜெட்டில் வந்தன.

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார்.

பெரிய கதாநாயகர்களை ஒதுக்கும் நயன்தாரா

நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நடித்து சமீபத்தில் வெளியான ‘அறம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்த படத்தில் கதாநாயகன் இல்லை. இனிமேல் பெரிய கதாநாயகர்கள் ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று நயன்தாரா முடிவு எடுத்து இருக்கிறார்.