MENUMENU

நான் மகான் அல்ல

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி

பருத்திவீரன், பையா படங்களைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தனது இமேஜை மேலும் உயர்த்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார் கார்த்தி.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

5. விலை சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.

ஷாலினியின் ஆர்வம்

அ‌‌ஜீத்தின் பட விஷயத்தில் எப்போதுமே எக்ஸ்ட்ரா ஆர்வமாக இருப்பவர் ஷாலினி. இன்று வரை அந்த ஆர்வம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் மகான் அல்ல படத்தை வெளியிட்டிருக்கும் கிளவுட் நைன் அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தாவை தயா‌ரிக்கிறது.

வெங்கட்பிரபுவின் விளையாட்டு

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தா தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. ஆம், கிளவுட் நைன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இப்போது ரசிகர்கள் திரையரங்கில் கண்டு களிக்கலாம்.

இன்று இரு படங்கள்

இன்று இனிது இனிது, நான் மகான் அல்ல படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே எதிர்பா‌ர்ப்புக்கு‌ரிய படங்கள். பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் இனிது இனிது படத்தை தயா‌ரித்துள்ளது. குஷி, நியூ, மொழி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் இனிது இனிதை இயக்கியுள்ளார்.

கார்த்தியுடன் போட்டி போடும் அஜித்

டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்று ரிலீசிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.

நான் மகான் அல்ல, வம்சம், இனிது இனிது 5 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்

வம்சம்”, “காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரு படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. “வம்சம்” படத்தில் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் “பசங்க” ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.

நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

பிரம்மாண்டமான தயாரிப்பாக ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் படம், நான் மகான் அல்ல. இப்படத்தில் ஹீரோவாக பருத்தி வீரன், பையா ஆகிய வெற்றிப்படங்களின் நாயகன் கார்த்தியும், அவருக்கு ஜோடியாக தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையான காஜல் அகர்வாலும் நடிக்கிறார்.

சூர்யா – கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்

சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து ஒரு புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.