MENUMENU

ஷங்கர்

எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய சோளிங்கர் ரசிகர்கள்!

எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள்.

அக் 1-ல் எந்திரன் ரிலீஸ்: 3,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம்!

எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க வரும் அக்டோபர் 1ம் தேதி 3,000 திரையரங்குகளில் வெளியாகிறது. ரூ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.

தொடர் படங்களால் பிஸியான விஜய்

தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ஐஸ்வர்யாவின் புது அக்கா!

எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அக்காவாக வருகிறாராம் டிவி நடிகை தேவதர்ஷினி. டிவியிலும், சினிமாவிலும் ஒரே சமயத்தில் பிசியாக இருப்பது வெகு சிலர்தான். அந்த வகையில் தேவதர்ஷினி இந்த இரண்டிலும் சம அளவில் கால் பதித்து செம பிசியாக இருப்பவர்.

எந்திரனில் ‘எலெக்ட்ரானிக் கொசு’ – ஷங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

ரஜினியின் எந்திரன் வெளியாகும் இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையப் போகிறது என்றார் இயக்குநர் ஷங்கர். எந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியது:

என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் – ரஜினி

நான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.

சென்னையில் 30 திரையரங்குகளில் ‘எந்திரன்’ அமர்க்கள ரிலீஸ்!

உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் நடிக்கும் ‘ராஸ்கல்’… ‘என்னய்யா தலைப்பு இது’?

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இனிது இனிது – திரை விமர்சனம்

கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை… என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல நட்பாகிறார்கள்.

வெங்கட்பிரபுவின் விளையாட்டு

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தா தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. ஆம், கிளவுட் நைன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இப்போது ரசிகர்கள் திரையரங்கில் கண்டு களிக்கலாம்.

இன்று இரு படங்கள்

இன்று இனிது இனிது, நான் மகான் அல்ல படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே எதிர்பா‌ர்ப்புக்கு‌ரிய படங்கள். பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் இனிது இனிது படத்தை தயா‌ரித்துள்ளது. குஷி, நியூ, மொழி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் இனிது இனிதை இயக்கியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சத்யரா‌ஜ்

ஷங்க‌ரின் சிவா‌ஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜைதான் முதலில் கேட்டார்கள். ர‌ஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என வில்லங்கமான கேள்வி கேட்டு வாய்ப்பு கேட்டு வந்தவர்களுக்கு வாசக்கதவை மூடினார்.

ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன்-அமிதாப் பச்சன்

ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு சிறந்த உதாரணம் ரஜினி , என்றார் அமிதாப் பச்சன். ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தகடை வெளியிட்டார்.

ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் – ஷாரூக்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரனின் இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் பங்கேற்கிறார்கள்.

எந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது. இதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணமும் நடக்கிறது.

எந்திரன் ரிலீஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று சன் பிக்ஸர்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் மூன்று மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

ஹாரிஸ் பக்கம் திரும்புகிறது ஷங்கரின் பார்வை

இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலை அள்ளிய 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமே செய்யப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கணும்! – விக்ரம்

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படம் இது. தமிழில் விக்ரம்- ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது!- ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது என்றார் முன்னாள் உலக அழகியும் ரஜினியின் எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கியுள்ள படம் ரெட்டச்சுழி. இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை சத்யம் சினிமாஸில் …

வெங்கட் பிரபுவின் பூச்சாண்டி!

கோவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தனது அடுத்த படத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தைத் தயாரிப்பவர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா. வெங்கட் பிரபுவின் முந்தைய படமான சரோஜாவை தயாரித்தவர் இவர்தான்.

‘ரெட்டைச் சுழி’ ஆடியோ – வெளியிடும் ரஜினி – ஐஸ்!

ஷங்கரின் சொந்தப் படமான ரெட்டைச் சுழி படத்தின் ஆடியோ மார்ச் 15-ம் தேதி வெளியாகிறது. இதனை வெளியிடவிருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் அவரது எந்திரன் ஜோடி ஐஸ்வர்யா ராய் என்பதுதான் விசேஷமே.

‘அவன் இவன்’… பாலாவின் புதிய படம்!

நான் கடவுள் படம் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற பாலா இன்று மாலை தனது புதிய படத்தை அறிவிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘அவன் இவன்’ என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா. ஆர்யா, விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நந்தா படத்துக்குப் பிறகு யுவனுடன் கைகோர்க்கிறார் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. …

2009 சினிமா… ‘ஹிட்’ அடித்த படங்கள்!

வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.

யோகி – திரை விமர்சனம்

நடிகர்கள்: அமீர், தேவராஜ், மதுமிதா, சினேகன் இசை: யுவன் ஷங்கர் ராஜா திரைக்கதை, வசனம்: அமீர் இயக்குநர்: சுப்பிரமணிய சிவா தயாரிப்பு: அமீரின் டீம்வொர்க் புரொடக்ஷன்ஸ் பிஆர்ஓ: விகே சுந்தர் – நிகில்