MENUMENU

தமிழ் சினிமா

பட அதிபர்கள் ஸ்டிரைக் – தள்ளிப்போகும் காலா ரிலீஸ் தேதி?

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து இருந்தார். ஏற்கனவே அதே தேதியில் ரஜினியின் இன்னொரு படமான ‘2.0’ படத்தை வெளியிடத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அதை தள்ளிவைத்து விட்டு காலாவை கொண்டு வருவதாக கூறினார்கள்.

ஸ்ரேயா ரகசிய திருமணம் செய்து கொண்டது ஏன்? புதிய தகவல்

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரேயா. இவர் ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோசீவை காதலித்து வந்தார். ஆனால் அதை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தார்.

ரஜினி, எம்.ஜி.ஆர். முகமூடி அணிந்து வரவேண்டாம் – இயக்குனர் கரு.பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்…. “எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ, எம்.ஜி.ஆர். முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள்.

எஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்

மலையாள பட டைரக்டர் சனல்குமார் சசிதரன். இவர் சமீபத்தில் செக்ஸி துர்கா என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்த படம் சர்வதேச பட விழாவில் திரையிட ஏற்பாடு செய்தார். ஆனால் படத்தின் பெயரால் சர்ச்சை கிளம்பியது.

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.

ரெஜினாவை தாய்லாந்து அழைத்து சென்ற கவுதம் கார்த்திக்

திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’.

விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சியளித்த விமான பணி பெண்கள்

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

பத்மாவத் படத்தில் தீபிகா அணிந்த நகைகளுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு

தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் வந்த தீபிகா படுகோனே அணிந்திருந்த நகைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம் – ரஷிய காதலரை மணந்தார்

தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகை

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகராக இடம்பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

ஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்

பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு வி.சி.டி, ஜி.எஸ்.டி. பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம் இப்போது மீண்டும் போராட்ட களத்துக்குள் வந்துள்ளது.

முக்கிய கட்டத்தை எட்டிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ், `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. `ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் `குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படம் – தமன்னா

உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் இயக்குநர் சீனு ராமசாமியும் ஒருவர். இவரது ஒவ்வொரு படங்களும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் படியாக இருக்கும். அந்தவகையில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்மதுரை படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

ஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் `செம’ படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி. தற்போது, `ஐங்கரன்’, `4ஜி’, `அடங்காதே’, `குப்பத்து ராஜா’, `100% காதல்’, `சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாகிறது.

மாரி-2 படம் குறித்து பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் சென்னை படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான `அண்ணாதுரை’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய் ஆண்டனி நடித்து வந்த காளி படம் அடுத்ததாக ரிலீஸாக இருக்கிறது.

தனது காதல் குறித்து மனம்திறந்து பேசிய ரைசா

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிப்பவர் ரைசா வில்சன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள் இப்போது திரைப்பட நாயகன் – நாயகி ஆகி இருக்கிறார்கள். இதுபற்றி ரைசாவிடம் கேட்டபோது….

யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம் – விக்னேஷ் சிவன்

சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா?

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட தனுஷ், ‘ப.பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

விஸ்வரூபம் 2 படத்தின் சென்சார் ரிசல்ட்

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

விக்னேஷ் சிவனுக்கு சிறப்பு பரிசளித்த சூர்யா

சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜானவி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக்கான் மகள் சுகானாவும் கதாநாயகியாகிறார். இவருக்கு 17 வயது ஆகிறது. கல்லூரியில் படிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார். நடிப்பு, நடன பயற்சிகளும் பெறுகிறார்.

செக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி -இலியானா பரபரப்பு பேட்டி

நடிகை இலியானா நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கேடி படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.