MENUMENU

திரை விமர்சனம்

அமேசான் அட்வென்சர் – திரை விமர்சனம்

நாயகன் தேவ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரபல ஆராய்ச்சியாளரான நாயகி ஸ்வெட்லானா குலகோவாவின் தந்தை வட அமெரிக்காவில் உள்ள அமேசான் காட்டிற்குள் இருக்கும் தங்க நகரத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து. அதில் தோல்வியடைந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையாகிறார்.<

இடம் பொருள் ஆவி – திரை விமர்சனம்

பணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள்.<

விதி – மதி உல்டா – திரை விமர்சனம்

சென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன்.

ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் – திரை விமர்சனம்

ஜுமான்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய சிறுவன் ஒருவன், அந்த கேமுக்குள் சென்று சிக்கிக் கொள்கிறான். சில வருடங்களுக்கு பிறகு ஜுமான்ஜி என்ற அதே வீடியோ கேமை இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு பள்ளி மாணவர்கள் இணைந்து விளையாடுகின்றனர். அதில் அவர்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்தவுடன் அவர்களும் அந்த கேமுக்குள் சென்று விடுகின்றனர்.

பலூன் – திரை விமர்சனம்

நாயகன் ஜெய், அவரது மனைவி அஞ்சலி, ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா …

சங்கு சக்கரம் – திரை விமர்சனம்

குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார் திலீப் சுப்பராயன். அதன்படி, விளையாட இடமில்லாமல் தவித்து வரும் குழந்தைகளிடம் தனது ஆளை அனுப்பி, ‘தனியாக ஒரு பங்களா இருக்கிறது, அங்கே சென்றால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று சொல்லி அந்த குழந்தைகளை பேய் பங்களாவுக்கு வர வைக்கிறார்.

உள்குத்து – திரை விமர்சனம்

கடலோர மீனவ குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் பால சரவணன். இவர் ரவுடி போல் தன்னை மிகைப்படுத்தி வருகிறார். இந்த சமயத்தில் பால சரவணனை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் தினேஷ் காப்பாற்றுகிறார். இதிலிருந்து இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பின்னர் பால சரவணின் வீட்டிலேயே தங்கி விடுகிறார் தினேஷ். பால சரவணனின் தங்கையான நந்திதாவை பார்த்தவுடனேயே காதல் …

களவாடிய பொழுதுகள் – திரை விமர்சனம்

கால் டாக்சி டிரைவரான பிரபுதேவா காரில் சென்று கொண்டிக்கும் போது விபத்தில் சிக்கியிருந்த பிரகாஷ் ராஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வரும் பிரகாஷ் லாஜின் மனைவி பூமிகாவை பார்த்த பிரபுதேவா, சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.

வேலைக்காரன் – திரை விமர்சனம்

சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின் பேச்சைக் கேட்டு கொலை உள்ளிட்ட தவறான வழிகளிலும் செல்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடனே …

சக்க போடு போடு ராஜா – திரை விமர்சனம்

சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.

பிரம்மா டாட் காம் – திரை விமர்சனம்

விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள்.

அருவி – திரை விமர்சனம்

அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார்.

மாயவன் – திரை விமர்சனம்

போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன் குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போது, திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப்பையும் அவர் கொலை செய்ய முயற்சி செய்ய, சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார்.

சென்னை 2 சிங்கப்பூர் – திரை விமர்சனம்

இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் …

பள்ளிப் பருவத்திலே – திரை விமர்சனம்

கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.

ரிச்சி – திரை விமர்சனம்

பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, …

சத்யா – திரை விமர்சனம்

சிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.

கொடி வீரன் – திரை விமர்சனம்

ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்கு பிடித்து விடுகிறது. சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரை திருமணம் செய்துக்கொள்ள மகிமாவிடம் கேட்கிறார்.

அண்ணாதுரை – திரை விமர்சனம்

அண்ணாதுரை, தம்பிதுரை என முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி, தனது காதலியின் மறைவால் அவளது நினைவிலேயே வாடுகிறார். குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார். தப்பு என்று தெரிய வந்தால் அதனை தட்டிக் கேட்க முதல் ஆளாக வரும் அண்ணாதுரை, யாராவது உதவி என்று வந்தால் கர்ணனாகவே மாறிவிடுகிறார்.

திருட்டு பயலே 2 – திரை விமர்சனம்

காவல்துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் முக்கிய பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் பணியை செய்து வருகிறார். நேர்மையாக இருந்ததால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாபி சிம்ஹா ஒரு கட்டத்திற்கு மேல் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது என்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்.

ஜஸ்டிஸ் லீக் – திரை விமர்சனம்

கவுதம் சிட்டியில் பேட் மேன் வழக்கம் போல் உதவிகளை செய்து வருகிறார். அப்போது ஏலியன்கள் நடமாட்டத்தை பார்க்கும் அவர் ஏலியன்களால் ஏதோ ஆபத்து ஏற்பட போவதை உணர்கிறார். எதற்காக ஏலியன்கள் உலாவுகிறது? என்பதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார் பேட் மேன்.

இந்திரஜித் – திரை விமர்சனம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு துகள் பூமியில் வந்து விழுகிறது. மனிதனுக்கு ஏற்படும், காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

ஜூலி 2 – திரை விமர்சனம்

நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார்.

வீரையன் – திரை விமர்சனம்

தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை நிறைவேற்ற போராடி வருகிறார் ஆடுகளம் நரேன். மற்றொரு பக்கத்தில் கவுன்சிலராக வருகிறார் வேல ராமமூர்த்தி. பள்ளிக்கு செல்லும் அவரது மகளும், வேல ராமமூர்தியின் டிரைவரும் காதலித்து வருகின்றனர்.

தீரன் அதிகாரம் ஒன்று – திரை விமர்சனம்

போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.