MENUMENU

திரை விமர்சனம்

துப்பறிவாளன் – திரை விமர்சனம்

வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள்.

இட் – திரை விமர்சனம்

அமெரிக்காவின் டெர்ரி நகரில் வசித்து வரும் பில், தனது தம்பி ஜார்ஜிக்கு ஒரு மழை நாளில் காகிதக் கப்பலைச் செய்து தருகிறான். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது காகிதக்கப்பல். அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, ஜோக்கர் வடிவிலிருக்கும் ஒருவன் கடித்துவிடுகிறான். பிறகு அந்த வடிகாலுக்குள் இழுத்து சென்று விடுகிறான்.

கதாநாயகன் – திரை விமர்சனம்

பயந்த சுபாவம் உடைய நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர். பொதுவாக எந்த பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாத விஷ்ணு, சாலையை கடக்கக் கூட மற்றவர் துணையை தேடுபவர். அவ்வாறாக ஒருநாள் சாலையை …

நெருப்புடா – திரை விமர்சனம்

நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று, தீயை அணைத்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

தப்புத்தண்டா – திரை விமர்சனம்

வெளியூருக்கு வேலைதேடி வருகிறார் நாயகன் சத்ய மூர்த்தி. அந்த ஊரில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபியிடம் வேலைபார்க்கும் சத்ய மூர்த்தியின் நண்பன், சத்ய மூர்த்தியிடம் நேர்மையாக இருந்தால் இந்த ஊரில் பிழைக்க முடியாது. ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறுவிட்டு, திருட்டு தொழில் நடத்தி வரும் ஜான் விஜய்யிடம் அனுப்பி …

ஒன் ஹார்ட் – திரை விமர்சனம்

ஒன் ஹார்ட் என்னும் பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். தமிழில் இப்படியொரு படம் வருவது இதுவே முதல்முறை.

புரியாத புதிர் – திரை விமர்சனம்

இசையமைப்பாளராக வேண்டும் கனவோடு இருக்கும் விஜய் சேதுபதி, நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையை பார்த்துக் கொள்கிறார். இந்தக் கடைக்கு வயலின் ஒன்றை ஆர்டர் கொடுக்க வருகிறார் காயத்ரி. விலாசத்தை வாங்கி விஜய் சேதுபதியே கொண்டு கொடுக்கிறார். இதில் இருந்து இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

குரங்கு பொம்மை – திரை விமர்சனம்

தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார்.

விவேகம் – திரை விமர்சனம்

இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர்.

உள்ளம் உள்ளவரை – திரை விமர்சனம்

கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் – மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது.

ஏன் இந்த மயக்கம் – திரை விமர்சனம்

பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் டெல்லா, பாடத்தை கவனிக்காமல் தனது காதலுடன் குறுஞ்செய்தியை பகிர்ந்து வருகிறார்.

தரமணி – திரை விமர்சனம்

சென்னைக்கு வேலை தேடி வரும் வஸந்த் ரவிக்கு ஒரு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், அஞ்சலியுடன் வஸந்த் ரவிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலி அங்குள்ள மற்ற பெண்களை போல் மாடலாக இல்லாமல், சாதாரண பெண்ணாக வந்து செல்கிறார். நண்பர்களாக பழகி வரும் அஞ்சலி – வஸந்த் ரவி இடையே நாளடைவில் காதல் வருகிறது. இந்நிலையில், …

வேலையில்லா பட்டதாரி 2 – திரை விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் – அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் வருகிறார். இவ்வாறாக குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலா பால், …

பொதுவாக என் மனசு தங்கம் – திரை விமர்சனம்

தனது ஊரில் கோவில் இல்லாததால் உதயநிதி ஸ்டாலின் ஊரில் உள்ள கோவிலில் பார்த்திபன் தனது மகள் நிவேதா பெத்துராஜுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நேரம் பார்த்து உதயநிதி ஊரில் ஒருவர் உயிரிழந்ததால், காது குத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் பார்த்திபனையும் அந்த ஊரில் இருந்து விரட்டி …

பெங்கால் டைகர் – திரை விமர்சனம்

ரவிதேஜா தனது படிப்பை முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். அவரது போக்கு பிடிக்காத ரவிதேஜாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக பெண் பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் மணமகளுக்கு ரவிதேஜாவை பிடிக்கவில்லை. ஏன் என்று காரணம் கேட்க, தான் திருமணம் செய்யும் நபர் ஊரிலேயே பிரபலமான நபராக இருக்க …

சதுர அடி 3500 – திரை விமர்சனம்

வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர்.

ஆக்கம் – திரை விமர்சனம்

தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்.

கூட்டத்தில் ஒருத்தன் – திரை விமர்சனம்

தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய பேச்சே அடிபடும். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை கண்டுகொள்வதெ இல்லை. இவ்வாறாக ஒரு மிடில் பெஞ்ச் மாணவனாக வருகிறார் அசோக் செல்வன். தனது …

நிபுணன் – திரை விமர்சனம்

சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

வார் பார் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் – திரை விமர்சனம்

வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தின் இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் தொடர்கிறது. கடந்த பாகத்தில் குரங்குகள் ஒரு அணியாகவும், மனிதர்கள் ஒரு அணியாகவும் இருப்பார்கள். இதில் குரங்கு கூட்டத்தில் உள்ள ஒரு குரங்குக்கு மட்டும் மனிதர்களை பிடிக்காது. ஆனால் குரங்குகளின் தலைவனான சீசர், மனிதர்கள் நமக்கு தீங்கு செய்ய …

விக்ரம் வேதா – திரை விமர்சனம்

சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார். பிரேமின் வழிகாட்டுதலின்படி விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்த குழு தேடி வருகிறது.

மீசைய முறுக்கு – திரை விமர்சனம்

நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கோவையில் அப்பா விவேக், அம்மா விஜயலட்சுமி, தம்பி அனந்த்ராமுடன் வாழ்ந்து வருகிறார். விவேக் மற்றும் விஜயலட்சுமி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். பாரதியாரின் தீவிர பக்தரான விவேக் தமிழ் மொழியின் மீது அதீத ஈடுபாடு உடையவர். விவேக்கின் இந்த பற்று, ஆதியையும் தமிழின் மீது ஈடுபாடுடையவராக மாற்றுகிறது. இதையடுத்து …

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – திரை விமர்சனம்

அதர்வாவின் அப்பா தீவிர ஜெமினிகணேஷன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார்.

பண்டிகை – திரை விமர்சனம்

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

ரூபாய் – திரை விமர்சனம்

நாயகன் சந்திரன் மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் தேனியில் இருந்து சென்னைக்கு லாரியில் பூ லோடு ஏற்றி வருகின்றனர். லாரிக்கு தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேனி திரும்பும் வேளையில் ஏதாவது லோடு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வரும் சினிஜெயந்த், வீடு மாற்றிப் போவதற்காக அங்குள்ள லாரி ஓட்டுநர்களிடம் சவாரிக்காக பேசி வருகிறார். …